குறிப்பிடத்தக்க வெற்றி

img

கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு! சிபிஎம் நடத்தி வரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி: பெ.சண்முகம்

கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்து சிபிஎம் தொடுத்த வழக்கில் மறுஉத்தரவு வரும் வரை கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.